தமிழ்நாடு

நெல்லையில் இன்று 2-வது பெட்ரோல் குண்டு வீச்சு - வீசியது இவர்களா?

தந்தி டிவி

#JUSTIN || Nellai Issue | நெல்லையில் இன்று 2-வது பெட்ரோல் குண்டு வீச்சு - வீசியது இவர்களா?

நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் திமுக கவுன்சிலர் சரஸ்வதி வீட்டில் மர்ம நபர்கள் 4 பேர் பெட்ரோல் குண்டு வீசி சென்ற நிலையில் தற்பொழுது மேலும்

நெல்லை டவுன் வயல் தெருவில் அங்கிருந்த தனியார் பைக் ஷோரூம் நிறுவனத்தின் வாசலிலும் பெட்ரோல் குண்டை அதே வாலிபர்கள் வீசி சென்றதாக டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

BREAKING || "சென்னை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Senthibalaji | Supreamcourt "குற்றவாளியாகக் கருதக் கூடாது" செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்

Periyar arivulagam | Issue | பெரியார் நூலக விவகாரம். களமிறங்கு ம் IPS அதிகாரி. ஹைகோர்ட் அதிரடி.

BREAKING || கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் LOP உதயநிதி கொடுத்த பேட்டி - கோர்டுக்கு சென்ற தமிழக அரசு

BREAKING || "தமிழகத்துக்கு நீர் திறக்கணும்" - கர்நாடகாவுக்கு பறந்த அதிரடி உத்தரவு