தமிழ்நாடு

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து... 2வது நாளாக விசாரிக்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

தந்தி டிவி

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து இரண்டாவது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சவுத்ரி, விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய தினம், புனலூர் ரயிலை இயக்கியவர்கள், மதுரை ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் என மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாக அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்