Chennai || ரூ.2.81 கோடி மோசடி புகார் - தனியார் விமான நிறுவனத்தினர் மீது வழக்கு தனிவாடகை விமான சேவை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, சென்னையில் பிரபல மால் நிறுவனத்திடம் 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மும்பையைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
#Chennai #ChennaiNews #FraudCase #CheatingCase #PrivateAirlines #thanthitv