தமிழ்நாடு

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 28 சிலைகள் மீட்பு - மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* இதில், அமெரிக்காவில் இருந்து மட்டும் 21 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 சிலைகளும், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு சிலையும் மீட்கப்பட்டுள்ளது.

* இவற்றில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட விநாயகர், மாணிக்கவாசகர், உமா பரமேஸ்வரி, சோழர் காலத்து ஸ்ரீதேவி சிலைகளும், பார்வதி, துர்கா உள்ளிட்ட 9 சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு