ஒரே நாளில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - அதிரடி/சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் ஒரே நாளில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை/பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை /சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் /தேடுதல் வேட்டையில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை/கரேகுட்டா மலைப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்