தமிழ்நாடு

எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...

கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி
கிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது. எருதுவிடும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருதுவிடும் போட்டியை கண்டு ரசித்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்