தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 25 விமானங்கள் தாமதம் - பயணிகள் அவதி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக, விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

தந்தி டிவி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக, விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன. கிருஸ்துமஸ், வருடப்பிறப்பை முன்னிட்டு, பயணிகளின் வரத்து அதிகரித்த‌தால், சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விமான நிலைய இயக்குனர் சந்திரமவுளி அதிகாரிகளுடன் விரைந்து சென்று சோதனையை துரிதப்படுத்தினார். எனினும் 25 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை