தமிழ்நாடு

Cylinder Blast | கோவையில் வெடித்து சிதறிய 22 சிலிண்டர்கள் - காதை கிழித்த சத்தம்.. அக்னி பிரளயம்

கோவையில் வெடித்து சிதறிய 22 சிலிண்டர்கள் - காதை கிழித்த சத்தம்.. அக்னி பிரளயம்

thanthitv

கோவையில் வரிசையாக வெடித்து சிதறிய 22 சிலிண்டர்கள் - காதை கிழித்த சத்தம்.. வானை தொட்ட அக்னி பிரளயம்

கோவையில் அடுத்தடுத்து 22 சிலிண்டர்கள் வெடித்து சிதறின கோவையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகைகளில் ஏற்பட்ட தீ விபத்தால், அடுத்தடுத்து 22 கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நவஇந்தியா பகுதியில் உள்ள கொட்டகைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது தீ வேகமாகப் பரவியதில் சிலிண்டர்கள் வெடித்தன. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு