தமிழ்நாடு

21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், உயர் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வனத்துறை செயலாளராக சுப்ரியா சாஹூ, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபூர்வா கைத்தறி, காதி மற்றும் ஜவுளித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்

TN Govt | ``அவகாசம்'' - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு

Trichy Hospital Issue | நோயாளியை எலி கடித்த விவகாரம் - தூய்மை பணி ஒப்பந்ததாரருக்கு பறந்த உத்தரவு