தமிழ்நாடு

Tirutani Murugan| திருத்தணி முருகனுக்கு 21 நாட்களில் வந்த காணிக்கை.. எவ்வளவுனு கேட்டா அசந்துடுவீங்க

திருத்தணி முருகனுக்கு 21 நாட்களில் வந்த காணிக்கை.. எவ்வளவுனு கேட்டா அசந்துடுவீங்க

thanthitv

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் - 21 நாட்களில் ரூ.1.34 கோடி திருத்தணி முருகன் கோயிலில் 21 நாட்களில் மட்டும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, 1 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

287 கிராம் தங்கம் மற்றும் 4 அயிரத்து 745 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

#undiyal #tirutani #murugan #thanthitv

Madurantakam By-election | டீப் சர்வே லென்ஸ்க்குள் வந்த மதுராந்தகம்.. பறக்கும் படையினர் அதிரடி

BRICS Summit 2026 | PM Modi | China | Xi Jinping | சீனாவிடம் கை மாறும் தலைமை..ஒப்படைக்கும் PM மோடி

Sivaganga | வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கி, மிரட்டிய மர்ம கும்பல்

By Election | Seeman | TN Politics |மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..சீமான் வைக்கும் ட்விஸ்ட்?

DMK | TN politics | A Raja | Ma. Subramanian | ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு