தமிழ்நாடு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய மீன் மார்க்கெட் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, இந்த சட்ட திருத்தம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்