தமிழ்நாடு

ரூ.200 கோடி.. மனைவி பதவிநீக்கம், கணவன் கைது - பெரும் பரபரப்பில் மதுரை

தந்தி டிவி

மதுரை மாநகராட்சி நிதி முறைகேடு புகார் - மேலும் இருவர் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவில் நிதி முறைகேடு புகார் - மேலும் இருவர் கைது. புகார் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது; திமுக கவுன்சிலரின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கைது;கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்