தமிழ்நாடு

தனியார் சொகுசு பேருந்துகள் மோதி விபத்து - பேருந்துகளில் பயணித்த 20 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், சொகுசு பேருந்தும் நேர் எதிரே மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், சொகுசு பேருந்தும் நேர் எதிரே மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் படுகாயம் அடைந்த 8 பேர் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதி வேகமாக இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்