தமிழ்நாடு

அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடம்பநல்லூர் கிராமத்தில் கடை ஒன்றில் டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான குட்கா, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை பிடித்து விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கார் மூலம் குட்கா பொருட்களை கடத்திவந்து குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி