தமிழ்நாடு

தமிழால் உருவான 20 அடி வள்ளுவர் சிலை.. நெற்றியில் இருக்கும் இந்த 'முக்கிய வார்த்தை'

தந்தி டிவி

கோவை குறிச்சிகுளத்தில் தமிழ் எழுத்து வடிவங்ககளை கொண்டு உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை கவனம் பெற்றுள்ளது.

சீர்மிகு நகர திட்டப் பணிகளில் ஒருபகுதியாக இந்த பிரமாண்ட சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ள வள்ளுவர் சிலையில் கழுகு பார்வை காட்சியை பார்ப்போம்...........

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்