தமிழ்நாடு

பேருந்தில் ஏற முயன்ற செல்வியின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற 2 பெண்கள்...

தந்தி டிவி

பேருந்தில் ஏற முயன்ற செல்வியின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற 2 பெண்கள்...

செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூபேட்டையைச் சேர்ந்தவர் செல்வி.

இவர், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற போது, செல்வியின் கழுத்திலிருந்த செயினை 2 பெண்கள் பறித்துச் சென்று தப்ப முயன்றனர்.

2 பெண்களையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் திருச்சியைச் சேர்ந்த உமா மற்றும் செல்வி எனத் தெரியவந்தது.

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு