தமிழ்நாடு

மெரீனாவில் குளித்த 2 மாணவர்கள் மாயம்

சென்னை - மெரீனா கடலில் குளித்து கொண்டிருந்த மாணவர்கள் இருவர், அலையில் இழுத்து செல்லப்பட்டு, மாயம் ஆனார்கள்

தந்தி டிவி

நண்பர்களுடன் மெரீனாவுக்கு வந்த மாணவர்கள் பெரம்பூர் பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கினர். மாணவர்கள் மாயம் ஆன தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து, இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் செல்ல செல்ல மாணவர்களை மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்