தமிழ்நாடு

"நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்" - சி.ஐ.டி.யு.,மாநில தலைவர்

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு.,மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்