தமிழ்நாடு

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக மருந்து சப்ளை செய்த உசிலம்பட்டியை சார்ந்த சுப்பிரமணியன் மற்றும் திண்டுக்கல்லை சார்ந்த நிகில் ஆகிய 2 பேரை வத்திராயிருப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்