தமிழ்நாடு

ரூ.7.55 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 55 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைதான சரவணன், பாஸ்கர் ஆகிய இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது