தமிழ்நாடு

இரண்டு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் : அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் குவியும் விவசாயிகள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை.

தந்தி டிவி
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை. இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் புதிய நாற்றுக்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 30 வகையான தாவரங்களின் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான நாற்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கிச்செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்