தமிழ்நாடு

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

தந்தி டிவி

2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் தண்ணீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணீர் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையில் தண்ணீர் செல்கிறது. அவ்வழியாக வரும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் நிலை வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்