தமிழ்நாடு

காசு கொடுத்து படிச்சா கூட கிடைக்காத நம்பிக்கை-அரசுப் பள்ளிகளில் கிடைக்குது-ஷாக்கில் தனியார் பள்ளிகள்

தந்தி டிவி

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரியில் மற்றும் காரைக்காலில் 92.41 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்...புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தமாக 14 ஆயிரத்து 12 மாணவர்கள் தேர்வு எழுதினர்... இதில் 5 ஆயிரத்து 867 மாணவர்களும் 7 ஆயிரத்து 81 மாணவிகளும் என 12 ஆயிரத்து 948 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்... மேலும் +2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.27 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு