தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மட்டும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டியது. மேலும், பன்றி காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உள்பட பல்வேறு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 97 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்