தமிழ்நாடு

ஒசூர் : குடியிருப்பு பகுதியில் 2 பாம்புகள்

ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன.

தந்தி டிவி
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப் பாம்புகள் பிடிக்கப்பட்டன. ஒசூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், இரண்டு நாகப் பாம்புகள் வலம் வருவதை கண்டு, பொதுமக்கள் பாம்புபிடி வீரர் வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் அளித்தனர். அவர் இரண்டு பாம்புகளையும் பிடித்து, சாக்கு பையில் அடைத்தார். அவற்றை வனப்பகுதியில் விட்டதால், பொது மக்களிடையே நிலவிய அச்சம் நீங்கியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்