தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய 2 கார்கள்...குழந்தை கண்முன்னே பிரிந்த அப்பா உயிர்...

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேப்பூர் அருகே காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானர். இது தங்கவேல் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்