சென்னை அடுத்த பெருங்களத்தூரில், திடீரென இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தனியார் நிறுவன பேருந்து, பெருங்களத்தூர் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதேபோல், பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே, பாலாஜி என்பவரின் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. ஒரே நேரத்தில், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.