தமிழ்நாடு

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் - இருவர் கைது

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை ஆதீனமான சுவாமிநாத தம்பிரான் கோயிலை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் திருவிடைமருதூர் காவல்நிலையத்தல் அவர் அளித்துள்ள புகாரில், மதுபாலன், ஹரிஹரன் ஆகிய இருவர் தன்னை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவகாரத்தில் இருவரும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை