தமிழ்நாடு

குரூப் 2ஏ முறைகேடு : மேலும் 2 பேர் கைது - கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கைது செய்துள்ளது. 2017ல் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்