தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டை : ஒரு மாதத்தில் 19 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர். உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 நாட்டு துப்பாக்கிகளை மர்ம நபர்கள் சாலையில் வீசி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிகள் சமூக விரோதிகள் கையில் சிக்கினால் ஆபத்து உருவாகும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை