தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் SI தேர்வு 62 காலி பணியிடங்களுக்கு 1,86,610 பேர் விண்ணப்பம்

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் SI தேர்வு 62 காலி பணியிடங்களுக்கு 1,86,610 பேர் விண்ணப்பம்

சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால், தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது...

அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மையத்தில் சுமார் ஆயிரத்து 500 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மொத்தமுள்ள 621 பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்காக சென்னையில் மட்டும் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்