தமிழ்நாடு

"18 எம்பிபிஎஸ், 137 பிடிஎஸ் இடங்களில் சேர பதிவு செய்யலாம்.." - வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் 18 எம்.பி.பி.எஸ் இடங்கள், 137 பி.டி.எஸ் இடங்களில் சேர பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 14 இடங்களும், தனியார் பல்கலைக்கழகத்தில் 4 இடங்களும் காலியாக உள்ளன. இதேபோல், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும், 11 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 136 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு வரும் 9-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

Bike Taxi | Court | TN Govt | பைக் டாக்சி விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | CM Vijay | அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த CM விஜய் | முதல்வரை பார்த்ததும் அதிரவிட்ட மக்கள்

Breaking | SP Velumani | ADMK | ``திமுக எதிரிக்கட்சி.. இதனால தான் தவெகவுக்கு ஆதரவு..’’

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்

Breaking | SP Velumani | Highcourt | ``ஏன் இந்த சிறப்பு சலுகை?’’ | ஹைகோர்ட் சரமாரி கேள்வி