சிவகங்கை அருகே 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு. “தெய்வ மாவலி வாணாதிராயர்” வழங்கிய நிலத் தர்மம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ள இந்த கல்வெட்டு, அப்பெயரில் கிடைத்த முதல் கல்வெட்டு என வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.