தமிழ்நாடு

திண்டுக்கல்: 150-க்கும் மேற்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யனார்சுவாமி, பெரிய கருப்பு சுவாமி, சின்ன கருப்பு சுவாமி, அம்மன், குதிரை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்