தமிழ்நாடு

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன சிறுமி, அதன்பின் சில நாட்களுக்கு முன், தனது தாயின் கைபேசிக்கு அழைத்து பேசியதை பெற்றோர் போலீசிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமி திருப்பூரில் இருப்பதை அறிந்து சிறுமியையும் அவருடன் இருந்த இளைஞரையும் போலீசார் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் முகநூல் மூலம் நட்பாகி, காதலாகி அதனால் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்