தமிழ்நாடு

Speacial Bus | 14,500 சிறப்பு பேருந்துகள்.. ஓட்டு போட்டு ரிட்டர்ன் வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

14,500 சிறப்பு பேருந்துகள்.. ஓட்டு போட்டு ரிட்டர்ன் வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

thanthitv

Speacial Bus | 14,500 சிறப்பு பேருந்துகள்.. ஓட்டு போட்டு ரிட்டர்ன் வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

#speacialbus #tnelection #election2026 #thanthitv

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்குத் திரும்ப ஏதுவாக 14,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு ஊர்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 2,500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

நாளை பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 3,184 சிறப்புப் பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களுக்கு 3,345 பேருந்துகளும் இயப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 66,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் TNSTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்