தமிழ்நாடு

தாயின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற 14 வயது சிறுவன் - போலீசாரிடம் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்

தந்தி டிவி

தாயின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற 14 வயது சிறுவன் - போலீசாரிடம் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்

தாயின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை

14 வயது சிறுவனின் செயலால் அதிர்ச்சி

சரிவர பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்ததால் கண்டிப்பு

படிக்க வேண்டி சிறுவனை ஹாஸ்டலில் சேர்த்த பெற்றோர்

வீட்டில் இருந்த ஜீப் மீது அதீத ஆர்வத்தில் இருந்த சிறுவன்

உரிய வயதை எட்டாமல் ஜீப் ஓட்டியதால் கண்டித்த தாய்

கண்டித்த தாயின் மீது கோபமடைந்த சிறுவன்

தாய் தூங்கியபோது தலையில் கல்லை போட்டுக் கொன்ற கொடூரம்

தலைமறைவான சிறுவனை கைது செய்த போலீசார்

கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் ஒப்படைப்பு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்