தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

தந்தி டிவி
அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடந்தது, இதில் நிரந்தர உண்டியலில் ரூ1 கோடி 25 லட்சத்து 48ஆயிரத்து 321 ரொக்கம் , மேலகோபுர திருப்பணி உண்டியலில் ரூ1 லட்சத்து 52 ஆயிரத்து 538 ரொக்கம், தங்கம் 780 கிராம், வெள்ளி16 ஆயிரத்தி 700 கிராம் மற்றும் 252 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்