தமிழ்நாடு

காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள் - நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி பெரியமசூதி வளாகத்திற்கு வந்த முதலமைச்சர், காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் அரசு விழாவில் கலந்து கொண்டனர்.

Ramanathapuram | ராமநாதபுரத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் CM விஜய்

CM Vijay | `கீர்த்தி சக்ரா' விருது பெற்ற வீரருக்கு CM விஜய் பாராட்டு - ரூ.48 லட்சத்திற்கு காசோலை

Thiruvallur Gold Theft | பெண்ணை மிரட்டி 60 சவரன் நகை திருட்டு - தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி

Gummidipoondi Case| கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் கொலை.. வழக்கின் திசையே மாறியது

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLAs.. இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது’’ - ஐகோர்ட்டில் பரபரப்பு