தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : 1,20,989 பேர் விண்ணப்பம்...

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை சேர்ந்து இலவசமாக கல்வி கற்பதற்கான கட்டணங்களை, மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த மாதம் 22 ம் தேதி துவங்கி, நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. ஒரு லட்சத்து 21 ஆயிரம் காலியிடங்களுக்கு 1 லட்சத்து 20ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளதாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு