இரவு நேரத்தில் ஊர்ந்து வந்த 12 அடி எமன் - பகீர் வீடியோ கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை குடியிருப்ப பகுதியில் ஊர்ந்து வந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... தகவலறிந்து வந்த 'இயற்கை வனவிலங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு' அமைப்பின் நிறுவனர் ஒயிட் பாபு மற்றும் சல்மான் சாதிக் ஆகியோர், சுமார் ஒரு மணி நேரம் போராடிப் பாம்பைப் பத்திரமாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.