தமிழ்நாடு

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், முக்கிய பாடங்கள் வாரியான தேர்ச்சி விகிதம்...

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், முக்கிய பாடங்கள் மற்றும் பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதங்கள்.

தந்தி டிவி

இயற்பியல் பாடத்தில் 94 புள்ளி ஆறு சதவீதம், வேதியியலில் 95 புள்ளி ஏழு சதவீதம், உயிரியலில் 97 புள்ளி ஒரு சதவீதம், கணிதப்பாடத்தில் 96 புள்ளி ஒன்பது சதவீதம், தாவரவியல் 91 புள்ளி ஒன்று சதவீதம், விலங்கியல் 93 சதவீதம், Card-2 கணினி அறிவியல் 98 புள்ளி 2 சதவீதம், வணிகவியல் 97 புள்ளி ஏழு சதவீதம், கணக்குப்பதிவியல் 97 புள்ளி ஏழு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள் 90 புள்ளி ஆறு சதவீதம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 96 புள்ளி 9 விழுக்காடு, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 99 புள்ளி ஒரு விழுக்காடு, இரு பாலர் பயிலும் பள்ளிகள் 95 புள்ளி ஒரு சதவீதம், பெண்கள் பள்ளிகள் 96 புள்ளி எட்டு சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 90 புள்ளி 2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

#BREAKING || CBSE | Exam Result | சிபிஎஸ்இ +2 மறுமதிப்பீடு - வெளியான முக்கிய அறிவிப்பு

Annamalai in Chennai | சென்னையில் இறங்கிய அண்ணாமலை - சூடுபிடிக்கும் அரசியல் களம்

BREAKING || திருச்செந்தூர் கோயில் முறைகேடு - விடாமல் தோண்டும் அமைச்சர் ரமேஷ்

Tea Time News | Banana | ரூ.52 கோடி.. மதிப்புள்ள வாழைப்பழம் திருட்டு..!அப்படி அதில்என்ன இருக்கிறது?

High Court | TN Election | தமிழக தேர்தலில் கனடா சிட்டிசன் வாக்களித்த விவகாரம்-ஹைகோர்ட் அதிரடிஉத்தரவு