தமிழ்நாடு

5 தலைமுறையை பார்த்த 110 வயது மூதாட்டி மறைவு : பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க இறுதி மரியாதை

5 தலைமுறையை பார்த்த 110 வயது மூதாட்டி மறைவு : பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க இறுதி மரியாதை

தந்தி டிவி

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் வசித்து வந்த முத்துவடிவு நாச்சியார் 110 வயதை கடந்த நிலையில் தன் பேரப் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். 5 தலைமுறைகளை பார்த்த இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சூழ அவரது இறுதிச் சடங்கு நடந்தது. பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்