தமிழ்நாடு

"5248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை" - தேர்வுத் துறை விளக்கம்

5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

தந்தி டிவி
5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த பிறகு 231 மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், 658 மாணவர்கள் இடையில் நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு அரையாண்டு தேர்வுக்கு வருகைபுரியாத மாணவர்கள் 4 ஆயிரத்து 359 பேர் என்றும், ஆக மொத்தம், 5 ஆயிரத்து 248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என
தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்