தமிழ்நாடு

Tiruchendur | திருச்செந்தூரில் 100 கல்யாணம்... கட்டுக்கடங்கா கூட்டம்

திருச்செந்தூரில் 100 கல்யாணம்... கட்டுக்கடங்கா கூட்டம்

thanthitv

திருச்செந்தூரில் 100 கல்யாணம்... கட்டுக்கடங்கா கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் சசுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆடி முடிந்து, ஆவணி மாத‌த்தின் முதல் முகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் திருச்செந்தூர் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்