• 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கூலியை 3 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியது மத்திய அரசு
• புதிய கூலி உயர்வு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்
• உத்தரபிரதேஷ், உத்தர்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 3 சதவீதமும், கோவாவிற்கு 10.6 சதவீதமும் உயர்வு
• தமிழகத்திற்கு 8.5 சதவீதம் உயர்வு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட கூலி 294 ரூபாயில் இருந்து 319 ரூபாயாக உயர்வு
• 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் உயர்வு