தமிழ்நாடு

திருவொற்றியூர்: பத்து பேர் மட்டுமே பங்கேற்ற வளைகாப்பு விழா

திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது

தந்தி டிவி
திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது. இந்நிலையில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா நோய் பாதுகாப்பு கருதி வளைகாப்பு விழா வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்