தமிழ்நாடு

சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது அ.தி.மு.க.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

தந்தி டிவி
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடிட மாவட்ட வருவாய்த் துறையினருக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்