தமிழ்நாடு

ஊசலாடும் 1 லட்சம் பயணிகளின் டிக்கெட்..முரண்டு பிடித்த ஆம்னி பேருந்துகள்.. அமைச்சர் ஷாக் ட்ரீட்மென்ட்

தந்தி டிவி
• ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ள நிலையில் அமைச்சருடன் 10.30 மணிக்கு நடக்கிறது பேச்சுவார்த்தை • இன்று மாலை 6 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஒரு தரப்பு அறிவித்த நிலையில் மற்றொரு தரப்பு பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு • ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பால் சொந்த ஊரில் இருந்து திரும்பி வர முடியாமல் அவதிப்படும் மக்கள் • சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சிவசங்கர் • விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது - அமைச்சர் சிவசங்கர் • தவறுதலாக எந்த பேருந்து மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும் - அமைச்சர் சிவசங்கர் • 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை - முடிவுக்கு வருமா போராட்டம்?

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்