தமிழ்நாடு

கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை சோதனையிட்ட அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த ஷகாபுதீன், ராஜா முகமது ஆகிய இருவரும், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடமும் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..